கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
12 Jun 2022 9:50 PM IST